சர்வதேச நோட்புக் சந்தையில் முதலிடம் பிடித்த பிரபல நிறுவனம்

சர்வதேச சந்தையில் அதிக நோட்புக் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் சார்ந்த முழு தகவல்கள், டிரென்ட் ஃபோர்ஸ் எனும் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முந்தை ஆண்டை விட 3.6% வளர்ச்சியை கடந்து இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 39.96 மில்லின் யுனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் வரவு மற்றும் வடக்கு அமெரிக்காவில் அதிக நோட்புக் சாதனங்கள் விற்பனையானது இரண்டாவது காலாண்டு விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது. 2017-ம் ஆண்டின் முதல் பாதி … Continue reading சர்வதேச நோட்புக் சந்தையில் முதலிடம் பிடித்த பிரபல நிறுவனம்